காஸாவில் கொடூரமான தாக்குதல்களுக்கு எதிராக லண்டனில் ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்
இஸ்ரேல், காஸா மீது மேற்கொண்டுவரும் கொடூரமான தாக்குதல்களுக்கு எதிராக ஜே.வி.பி லண்டனில் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு வழங்கி வரும் ஆதரவை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் இங்கிலாந்தில் உள்ள முற்போக்கு மற்றும் ஜனநாயக அமைப்புகளும் கலந்து கொண்டுள்ளன. லண்டனில் உள்ள ஜே.வி.பியின் கிளை உறுப்பினர்களே இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டனர்.




Post a Comment