Header Ads



ஞானசாரர் குறித்து அஸ்கிரிய மல்வத்த தேரர்களிடம் முறையீடு, மேர்வின் சில்வாவும் பங்கேற்பு (படங்கள்)


அஸ்கிரிய, மல்வத்த தேரர்களிடம் பொதுபலசேனா குறித்த குற்றச்சாட்டுகளை அமைச்சர்கள்குழு ஒன்று முன்வைத்தது:-

அமைச்சர்கள் குழுவொன்று அஸ்கிரிய, மல்வத்த தேரர்களை சந்தித்து பொது பல சேனா குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் ஒரு பௌத்த பிக்கு போன்று செயற்படவில்லை என  அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனை செவிமடுத்த அஸ்கிரிய ,மல்வத்த தேரர்கள் சட்டத்தை மீறும்பௌத்த துறவிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான ஆதரவை வழங்கியதாக அமைச்சர் ராஜித சேனரத்தின தெரிவித்துள்ளார். பௌத்த போதனைக்கு எதிராக செயற்படும் பிக்குகளுக்கு எதிராக தாம் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பதாக அவர்கள் உறுதி mளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

A group of Ministers and MPs today met the Mahanayakes (Chief Prelates) of the Asgiri and Malwathu chapters and briefed them on concerns being raised over the actions of monks attached to the Bodu Bala Sena.
The Ministers and MPs had told the Chief Prelates that the actions of the General Secretary of the BBS, the venerable Galagodaaththe Gnanasara thero, is not in line with what is expected of a monk.
Ministers Rajitha Senaratna, Mervyn Silva, Janaka Bandara Tenakoon and MP Thilanga Sumathipala were among those who met the Chief Prelates and raised their concerns.
Minister Senaratne said that the Chief Prelates gave their blessings for the Government to take action against monks who violate the law.
He said the Chief Prelates had also assured that they will take stern disciplinary action against any monk who violates Buddhist teachings.
The Minister said that the Chief Prelates had urged the Ministers to take measures in order to protect Buddhism in the country.
Meanwhile Minister Mervyn Silva said that the Ministers were not acting against Galagodaaththe Gnanasara thero but only oppose his actions.
The Minister said he condemns some of the words used by the monk.


No comments

Powered by Blogger.