தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க பொதுபல சேனா தயங்காது - ஞானசாரர்
காஸா மீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்து கொழும்பில் இன்று முஸ்லீம் அமைப்புகள் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டபேரணிக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள பொதுபல சேனா அதற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தப் போவதாக தெரிவித்துள்ளதுடன் இலங்கைக்கு இஸ்ரேல் யுத்த காலத்தில் செய்த உதவிகளை மறக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.
இலங்கை தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஆர்ப்பாட்டத்தினை அரசாங்கம் தடைசெய்ய தவறிவிட்டது. அந்த அமைபபு தனது ஆதரவை அதிகரிக்கவே இந்த ஆர்ப்பாட்டததை ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறான அமைப்புகளால் உருவாக கூடிய ஆபத்தை அரசாங்கம் உணராத பட்சத்தில் பொது பல சேனா நடவடிக்கை எடுக்க தயங்காது என ஞான சார தேரர் தெரிவித்துள்ளார்.
காஸா நிலவரத்தை அவர்கள் தங்களது ஆதரவை அதிகரிப்பதற்காக பயன்படுத்த அனுமதிகக முடியாது, காஸா நிலவரத்திற்காக இஸ்ரேலை பொறுப்பாளியாக்க வேண்டுமென கூறுபவர்கள் ஏன் சிரியா விடயத்தில் அமைதியாகவுள்ளனர் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
.jpg)
hey you dog,, what ever you say we don't care... you have many issues with buddish peoples, relay you can;t able to even reply for their questions!!! first of all try to finish all these issues and come to us...
ReplyDeleteஇதையெல்லாம் கேட்பதற்கு நீ யார்? ராஜா பக்ச அன் கோ வின் ஏவலாளிகள் தான் நீங்கள் என்பதை புரிந்து கொண்டு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் இந்த அரசாங்கத்துக்கு.
ReplyDeleteWHO SRILANKA PRASIDANT OR PRIME MINISTER OR ANY MINISTER,YOU SRIKANKA DOGE ANIMEN,SAKKILIYA PARA BALLA TAMUSATA WINASA LANKADEE,WESIKAPUTHA KATA WAHAGANA HITSPAN BALLA ADO UBA KAUDHA OY,?MEHARAKA,BOORUWA,OORAK,KERIYA
ReplyDelete