விடுதலைப் புலிகளின் விசேட வேட்டை தினம்...!
(Ashroff Shihabdeen)
03.08.1990
பள்ளிவாசல்களிரண்டில்
தொழுத முஸ்லிம்களின்
இரத்தங்கொண்டு
“ஹவுள்“ உருவாக்கிய தினம்!
காத்தான்குடி
கண்ணீரால் நிரம்பி
“ஹவுள்“ ஆன தினம்!
வீடுதலைப் புலிகளின்
விசேட வேட்டை தினம்!
“ஹவுள்“களில் இப்போது
குளிர்ந்த நீர்
நிரம்பி வழிகிறது...!
ஷூஹதாக்கள்
சுவர்க்கத்தில் இருக்கிறார்கள்...


நீ அழவில்லை - பள்ளிச்சுவர்களும்
ReplyDeleteஅழவில்லை
உம்மை துளைத்த குன்டுகள்- இன்னும்
அழுகின்றன.
உன்னை தேடித்துளைத்ததால்
உம்மை என்னி இன்னும் அப்பள்ளிகள் - பெறுமையும்
கொண்டன-அத்தனை
சுவர்க்க சுகதாக்களை என்னி
ஆனால் இன்னும் அந்தக் குன்டை வீசியவர்கள்
உலக இன்பத்தில் இன்றும்
வலம் வறுகின்றனர்