Header Ads



பசீர் சேகுதாவூத்தின் சோர்விலாச் சொல் நூல் வெளியீட்டு விழா (படங்கள் இணைப்பு)


(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

அமைச்சர் பசீர் சேகுதாவூத்தின் பாராளுமன்ற உரைகளடங்கிய(1991-2011) சோர்விலாச் சொல் நூல் வெளியீட்டு நிகழ்வு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நவமணி  பத்திரிகை ஆசிரியர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எச்.எம்.பௌசி, பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், எச்.எம்.எம்.ஹாரிஸ், கிழக்கு மாகாண அமைச்சர்கள், புரவலர் ஹாசிம் உமர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





No comments

Powered by Blogger.