பொலிவியா ஜனாதிபதியிடம், அரபு நாட்டு தலைவர்கள் மூத்திரம் குடிக்கலாம்..!
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொலிவியா இஸ்ரேலுடனான விசா விலக்களிக்கும் ஒப்பந்தத்தை அகற்றிக் கொண்டதோடு இஸ்ரேலை ஒரு 'தீவிரவாத தேசம்" என்றும் பிரகடனம் செய்தது.
பொலிவிய ஜனாதிபதி எவோ மொராலஸ் இந்த அறிவிப்பை விடுத்தார். இஸ்ரேலுடனான விசா விலக்கு ஒப்பந்தத்தின் மூலம் கடந்த 1972 ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேல் நாட்டவர்கள் பொலிவியாவுக்கு விசா இன்றி சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். 'காசா மீதான தாக்குதல் மூலம் இஸ்ரேலின் உயிருக்கு மதிப்பளிக்காத கொள்கை உறுதியாகிறது. அமைதி மற்றும் இணக்கத்துடன் சக வாழ்வை கொண்ட ஆட்சியை நடத்தும் சர்வதேச சட்டத்தையும் அது மதிப்பதில்லை" என்று மொராலஸ் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை அடுத்து பொலிவியா இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவை இரத்துச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

Enna oru manizaafimaanam ivarhalallavaa thalaivarhal. Yaa allaah unnudaya kirufaye emakku insha allah avarhalaikkonde emakku vetriyai tharuvaayaaha. Nee ninaithal ellaame nadakkum yaa allah. Naadahamaadum muslim enra porvaiyilirukkum thalaivarhalai nervazhippaduthuvaayaaha . Muslim thalaivarhalai otrumayyakki vaippaayaha. Nam muslim shahozararhalukku jannathul firdhousai vaajibaakuvaayaaha. Aameen. Allahumma irham shuhadhaanaa.innalillaahi va innaa ilaihi raajioon.
ReplyDeleteMediyaakkal Saithikalaiyum thalaippukkalayum Alahaaha naahareehamaha eluthe vendum. Asinkamaha aruvaruppaana sotkalaiyum vaarthaikalaiyum thavirka vendum. Mooththiram kudikkira enre sol pirayokam mikavum asinkamaakahavum anaahareehamahavum ullathu. Media kkaaraakkal enpathu padipparivulla panpaadaan samookam. Paamara makkal kooda naakareehamaha peasakkathaikka thodankiyaulla in neraththil ippadiyana sotkalai kedke. Thinakaran veerakesari, tv redio ippedi evvelovo oodahankal irukkinrena. ivakal palapala varudankalaha ullana. evvelovo paariya vidayankal patriyallam saithikal veliyiddullana. enravathu oru naal evvaarana oru thalaippai eluthi irukkuma enral kidaiyave kidaiyathu. matravarkali kurai sollumun naam ....
ReplyDeleteஇப்படி அநாகரிகமாக சொல்லியும் இந்த அரபு தலைவர்களுக்கு ரோசம் வராது.
DeleteSuper Mohammed
Deleteஎமது சவுதி சிங்கம் சல்மானும் இவரே மாதிரிதான்
ReplyDelete