Header Ads



முக்கிய அறிவித்தல்..!


(ஜுனைட் நஸீர்)

இலங்கை முஸ்லிம்கள் குறித்த செய்திகள்தகவல்கள்நிகழ்வுகள் மற்றும் அதனுடன் இணைந்த விவகாரங்களை உலகுக்கு உடனுக்குடன் அறியப்படுத்துவதுடன்உலக நிலவரங்களை இலங்கையர்களுக்கு அறியப்படுத்தும் குரலாக விளங்கும் ஜப்னா முஸ்லிம் வலைத்தளத்தை பார்வையிட இலங்கை வாழ் முஸ்லிங்களுக்கு முடியாது என்பது யாவரும் அறிந்த விடயம்.

தொடர்ந்தும் இவ் வலைத்தளத்தை பார்வையிட விரும்புவோர் தமது GPRS உள்ள கையடக்க தொலைபேசியில் பார்வையிடமுடியும்.

தங்களது கையடக்க தொலைபேசியில் Opera Mini browser ஐ பதிவிறக்கம் செய்து அதனூடாக பார்வையிடலாம்.

 

தமிழ் மொழி எழுத்துக்கள் தோன்றவில்லை என்றால், பின்வரும் ஒழுங்குகளை பின்பற்றுவதன் மூலம் எந்த கையடக்க தொலைபேசியிலும் பார்வையிடலாம்.

 

தங்களுடைய கையடக்க தொலைபேசியில் Opera Mini browser ல் இணைய தளங்களில் வருகின்ற தமிழ், சிங்களம், அறபு மொழிகள் போன்ற மொழிகளை பார்வையிடுவதற்கும் இந்த ஒழுங்குகளை பின்பற்றலாம்.


Step 1:- delete all letters (http:// / www. )  in the address bar of opera mini.
Step 2:- type opera:config
and click go
Step 3:- power user setting window will come up.
Step 4:- in the setting change yes option for use bitmap font.
Step 5:- save setting twice





No comments

Powered by Blogger.