Header Ads



கோட்டாபய ராஜபக்ஷ ஏற்பாடு செய்துள்ள இப்தார்

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஏற்பாடு செய்துள்ள  இப்தார் நிகழ்வு இன்று புதன்கிழமை (23) மாலை ஐந்து மணிக்கு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு முஸ்லிம் சமயத் தலைவர்கள், பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர்கள் மற்றும்  மௌலவிமார்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள படைத் தலைமை அதிகாரிகளுக்கூடாக இவர்களுக்கான இப்தார் அழைப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

6 comments:

  1. kaludaikku kedukaalam wanda thalai therikka aadumaam iwarin kedukalam wehu tholaiwilillai

    ReplyDelete
  2. இலங்கையின் பாதுகாப்பு அமைச்சும் , வெளிநாட்டு அமைச்சும் இஸ்ேரலியர்களுக்கு குரல் கெடுக்கும் இவ்வேலை இவர்களின் இப்தாரில் பங்கு கெண்டு உனவு புசிப்பகது எதற்கு சமனானது... கசா மக்களின் .......

    ReplyDelete
  3. muslimkalukku seitha aniyayathitku iverukkumukkiya pangu undu but ithuvarai ethuvitha nadavedikkaium BBs vitku ethiraha nadavedikkai edukkavillai,so muslim brothers pohakudathu

    ReplyDelete
  4. mmm sari sari ini Cort suit potu kelambunga ifthar that a samuthra hotelil

    ReplyDelete
  5. இப்தாருக்கு வராவிட்டால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பழக்கதோஷத்தில் (அழைப்பிதழிலும்) கூறிவிடப்போகின்றார் கவனம் மக்களே!

    ReplyDelete
  6. iwarin iftharukku powadu namm makkalin iratthathai kondu nombu thirappadum ondre... unmaiyaana muslim kalandukolla maatan

    ReplyDelete

Powered by Blogger.