எனது மக்களை பாதுகாப்பதற்கு தவறிவிட்ட நான், அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படுகின்றேன் - ஹக்கீம்
எனது மக்களை பாதுகாப்பதற்கு தவறிவிட்ட நான், இந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படுகின்றேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
தர்ஹாநகர் பகுதிக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் ஹக்கீம் அங்கு குழுமியிருக்கும் மக்களிடம் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எனது மக்களை காப்பாற்ற முடியாத நிலையில், இந்த அரசாங்கத்தில் தான் தொடர்ந்து இருக்கவேண்டுமா? என்பது தொடர்பில் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். Tm
.jpg)
இதை பாதிக்க பட்ட மக்களிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை, கடந்த கிழக்கு மாகாண சபைத்தேர்தலிலும் தம்புள்ளை பிரச்சினையை மையமாக வைத்து இதைத்தான் கேட்டிர்கள் ,
ReplyDeleteகிழக்கு முஸ்லிம்களிடம் உங்கள் வேஷம் இனி பலிக்காது என்று தெற்கிகு சென்றுவிட்டீரா????
உங்களை விட இனவாதி எவ்வளவோ மேல் ..!
Engala vachu kamady pannalliye
ReplyDeleteநீங்கள் தீவிரமாக பரிசீலித்து முடிவெடுப்பதற்கு இன்னும் காலம் தேவையா? உங்களுக்கு...
ReplyDeleteஅநியாயமாக 3 உயிர்கள் பறிக்கப்பட்ட பின்னரும் இந்த சமூகத்தின் மீது கரிசனை கொள்ளாத தலைவராகத்தானே இப்பொழுதும் நீங்கள் இருக்கிறீர்.. அல்லாஹ்வின் முன்பு பதில் சொல்லியாக வேண்டும் தலைவரே!!!!
Ellam mudinthathan pirahu poai neelekkanneer vadippathuthane ungal velai............
ReplyDeleteமுஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீமும் மற்றும் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அவர்களும் அரசாங்கத்தில் இருந்து அமைச்சை ராஜினாமா செய்யப்போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களின் மூலம் செய்திகள் வெளிக்கொண்டு வரப்பட்டுக்கொன்டு இருக்கின்றன.
ReplyDeleteகிழக்கு மாகண சபையில் முட்டுக்கொடுத்திருக்கும் மாகணசபை உறுப்பினர்களையும் கிழக்கு மாகண அமைச்சையும் என்ன செய்ய போகின்றீர்கள்?
enough... stop it your bullshit drama... engalukku Allah irukkiraan... avane po'dhuma'navan... avan porutthamna'di uyir thurakkavum thaya'ra'gavirukkiro'm... ungalaipo'nra koolaigala'gavalla... eema'nai sumandha veerargala'ga... ALLAHU AKBAR
ReplyDeletePariseeliththu... iruthiyil makkalin nalanukkaha amaichcharawaiyil iruppar.. another political drama.
ReplyDeleteSeek help from Allah.. let Hakeem to be a politician. Because he got family to feed he needs to work and get salary. Let him to be a politician
Believe in Allah. And stand together. Unity is more important
""'''Allah Akbar"""emathu naattu muslimhalukkum.muslim thalaivarhalukkum Allah otrumaiyai entha santtharppattil godoppanaha.(Aameen)
ReplyDeleteiyo iyo naan sonnathe unmaya nambittanga
ReplyDelete