Header Ads



அளுத்கம, பேருவளை பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்வு

அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ்  ஊரடங்குச் சட்டம் இன்று காலை 8 மணிமுதல் 12 மணி வரை  தளர்த்தப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த பிரதேசத்தில் மக்கள் வன்முறைகளில் ஈடுப்படாமல் இருக்குமாறும்,வன் செயலில் ஈடுப்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. அமா கிளிசாக வன்முறை இல் ஈடு பட்ட சிங்கள தேரருக்கு எதுவும் எடுக்க முடியல இப்ப ஆமைக்கு saving பண்ண போறாங்க

    ReplyDelete

Powered by Blogger.