Header Ads



'முஸ்­லிம்கள் செய்யும் மிகப் பெரிய தவ­று­களை சுட்டிக் காட்­டி­யுள்ளோம்' ஞான­சார தேரர்

பொது­பலசேனா இன­வாத அமைப்பு அல்ல. புல­னாய்வுப் பிரிவின் ஆத­ர­வுடன் செயற்­பட வேண்­டிய தேவையும் எமக்­கில்லை. முஸ்­லிம்­களை ஒரு­போதும் எதி­ரி­க­ளாக நாம் நினைக்­க­வில்லை என்று பொது­பலசேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

புல­னாய்வுப் பிரிவின் ஆத­ர­வுடன் பொது­பல சேனா பௌத்த அமைப்பு செயற்­ப­டு­வ­தாக ஐக்­கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்­தி­யுள்ள நிலையில் அது தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

நாம் இன­வாத அமைப்­பென்று பலர் சுட்டிக் காட்­டு­கின்­றனர். சிறு­பான்மை மக்­களை அடக்­கவோ, முஸ்­லிம்­களை அழிக்­கவோ நாம் ஒரு­போதும் முயற்­சிக்­க­வில்லை. எமது நோக்கம் பௌத்த மதத்தை காப்­பாற்ற வேண்டும் என்­ப­தே­யாகும். அதற்­கா­கவே போராடிக் கொண்­டி­ருக்­கிறோம். அதேபோல் எம்மை அர­சாங்­கத்தின் பங்­கா­ளிகள் எனவும் அர­சாங்­கத்தின் அடி­யாட்­க­ளெ­னவும் தற்­போது நாம் புல­னாய்வுப் பிரிவின் ஆத­ர­வுடன் செயற்­ப­டு­வ­தா­கவும் பொய்­யான குற்­றச்­சாட்­டு­களை சுமத்­து­வதை ஒரு போதும் ஏற்றுக் கொள்­ள­மாட்டோம். யாரு­டைய தய­வு­டனும் செயற்­பட வேண்­டு­மென்ற தேவை எமக்கு இல்லை. தவ­றான கருத்­து­களைப் பரப்பி எமது கொள்­கை­யி­னையும் பொது­பல சேனா பௌத்த அமைப்­பி­னையும் கொச்­சைப்­ப­டுத்த வேண்டாம்.

ஒரு­போதும் நாம் முஸ்லிம் இனத்­திற்கு எதி­ராக ஆயுதம் ஏந்­தி­ய­தில்லை. முஸ்­லிம்கள் செய்யும் மிகப் பெரிய தவ­று­களை சுட்டிக் காட்­டி­யுள்ளோம். நாட்­டிற்கு எதி­ராக அவர்கள் செயற்­ப­டும்­போது எதிர்த்­துள்ளோம். இவை அனைத்தும் குறித்த ஒரு சில முஸ்லிம் அமைப்­பு­க­ளுக்கு எதி­ரா­னதே தவிர அனைத்து முஸ்­லிம்­க­ளுக்கும் எதி­ரா­ன­தல்ல. அளுத்­கம சம்­ப­வத்தில் நாம் அமை­தி­யாக செயற்­பட்டும் முஸ்­லிம்­களே வன்­மு­றை­யினை கையாண்­டனர். இதற்கு சிங்­கள மக்கள் விரும்­பாத நிலையில் அப்­ப­குதி கல­வர பூமி­யாக மாறி­யது.

இதில் எம்­மீது குற்றம் சுமத்தி முழுக் குற்­றத்­திற்கும் எம்மை பொறுப்­பாக்கி விடக்­கூ­டாது. நாம் முஸ்லிம் சமூ­கத்தை வெறுக்­க­வில்லை. அவர்­களும் இந்­நாட்டின் மக்­களே.

அவர்­களை தண்­டிக்க ஒரு போதும் நாம் விரும்­ப­வில்லை. எனினும், மத்­திய கிழக்கின் முஸ்லிம் மத­வாத தீவி­ர­வா­தி­களின் ஊடு­ருவல் தற்­போது இலங்­கைக்குள் பர­வி­விட்­டது. அதன் விளை­வா­கவே இவ்­வா­றான இன முரண்­பா­டுகள் ஏற்­ப­டு­கின்­றது.

முஸ்­லிம்கள் தமது உரி­மை­களை அனு­ப­வித்து வாழ்­வதை நாம் தடுக்­க­வில்லை. எனினும், சட்ட விரோத செயல்­களில் ஈடு­ப­டு­வதை எப்­போ­துமே நாம் அனு­ம­திக்கப் போவ­தில்லை. ஊட­கங்கள் எம்­மீ­தான தவ­றான பார்­வையில் செயற்­ப­டு­மாயின் அது மக்கள் மத்­தியில் எம்மை தவ­றா­ன­தொரு அமைப்­பாக மாற்­றி­விடும். குறிப்­பாக முஸ்லிம் ஊட­கங்கள் எமது செயற்­பா­டு­களை தவ­றா­கவே சித்­த­ரிக்­கின்­றது. இது இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம்கள் மனதிலும் எம்மை மோசமானவர்களாக கொண்டு சென்றுவிட்டது. எனவே, அதையும் ஊடகங்களே சரி செய்ய வேண்டும். இல்லையேல் நாம் நல்லதைச் செய்தால் அதை மக்கள் தவறாகவே எடுத்துக் கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

8 comments:

  1. உனக்கு இந்தப்பிரச்சினையுடன் முடிவு கட்டவில்லையென்றால் நீ பொறுத்திருந்து பார், உன பேச்சை கேட்டு தலையை ஆட்டிக்கொண்டு அதன்படி நடப்பதற்கு எல்லோரும் முட்டாள்களல்ல. உனது பேச்சை கேடு அப்பாவி மக்களின் வீடுகள் சொந்தங்களை அழித்தார்களே அவர்களைப்போல எம்மை நீ நினைத்திருக்கின்றாய் அது உனது முட்ட்டாள் தனத்தின் உச்சக்கட்டம்.

    ReplyDelete
  2. Hello Brother who are you? where you from ? who gave you rights to do these think ? do not try to change the story of Darha Town ok definitely you will get punish by the Government of Sri Lanka or International and we will not leave you until get punishment

    ReplyDelete
  3. நிச்சயமாக பொய்யர்கள் அழிந்தே போவார்கள் (அல்-குர்ஆன்).

    ReplyDelete
  4. "சட்டத்தைக் காக்க பாதுகாப்புப் படை, பொலிஸ் பிரிவு உள்ளது. அவை பற்றி நீர் கவலைப்படாதீர்."

    ReplyDelete
  5. Muslimkalaik kolai seywathu ,muslimkalin porulatharaththai aliththu ,masjithukalayum ,muslimkalin veedukalayum. Thee waiththu koluththi muslimkalai naduth theruvil kondu waruwathu buththa mathaththil nallathenru sollappadukiratha? Appadiyanal buththa matham poathikkum nallawai ethu. SINGKALAWARKALE! Thuwaisath thanmayay thookki kuppayil veesungkal .......

    ReplyDelete
  6. Pilleya killi vittu thottil aattuthu pakki

    ReplyDelete
  7. என்னட மொக்கன் மாதிரி பேசுற. உன்னால புத்த மதம் சீரழியுது நீ அத பாதுகாக்கிறா??? நீ உண்மையில் ஒரு அப்பனுக்கு பிறந்திருந்தால் இவ்வாறு பொய் சொல்ல மாட்டாய். எங்கள் இஸ்லாம் எங்களை பொறுமாயை கடைப்பிடிக்க சொல்லுது. உன்னயும் உனக்கு உதவும் அப்பா தெரியாமல் பிறந்தவர்களாயும் கொலை செய்ய்தால் அது இஸ்லாத்த்தில் குற்றம் இல்லை என்றால் அதை இந்த நொடி செய்யா தயார். இததட்கு தூக்கு தண்டனை என்றால் அதை ௧௦௦௦ தடவை ஏட்‌கா தயார். நீ இஸ்லாத்த்தின் சட்டத்த்தால் தப்பித்த்த்ாய் இஸ்லாம் உனக்கு உயிர் பிச்சை போடுது.

    ReplyDelete
  8. Iwanai kaithu saiyaathawarai muslimkal oya wendam prabakarana pidiththa armykku iwan yaaru pidiththu ulla thalla wendum appathaan naattil pirachchinai theerum

    ReplyDelete

Powered by Blogger.