உலகத் தலைவர்களுடன் மஹிந்த (படங்கள் இணைப்பு)
ஆசிய நாடுகளுக்கிடையில் ஒருங்கிணைப்பு மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தும் நான்காவது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் ஈரானிய ஜனாதிபதி ஹசன் ருகானியை சந்தித்து பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார்.
.jpg)

.jpg)
.jpg)
Post a Comment