கழுதை என திட்டிய கணவர் மீது, சவுதி அரேபிய பெண் வழக்கு
பொது இடங்களில், பலர் முன்னிலையில், மாடு, கழுதை என, திட்டிய கணவன் மீது, சவுதி பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நாட்டை சேர்ந்த ஒரு பெண், நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடுகையில்,
'என் கணவர், பொது இடங்களில், என்னை மாடு, கழுதை என்றும் தகாத வார்த்தைகளால் அழைத்து அவமானப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். எனவே அவருக்கு தண்டனை அளிக்க வேண்டும்' என்றார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளது.
.jpg)
ரெண்டுமே மாடுதான் ஒன்று ஆண்மாடு மற்றது பெண்மாடு. இல்லையென்றால் அதைவிடவும் கேவலம். படிப்பற்வுமில்லை. பண்பாடுமில்லை. பணத்தைத்தவிர வேறொன்றும் தெரியவுமில்லை.
ReplyDeletePen urimy athihamanathe ithatku karanam
ReplyDelete