Header Ads



நான் உண்மையான முஸ்லிம், பொதுபலசேனாவிற்கும் எதிரானவனே - அஸ்வர்


பொதுபல சேனாவின் நடவடிக்கைகளை நான் எதிர்ப்பவன். எதிர்த்தும் வருகின்றேன். அதற்காக இந்த விவகாரத்தை பிரசார நடவடிக்கைக்காக பயன்படுத்த நான் விரும்பவில்லை. முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக இடம்பெறும் சம்பவங்களை, ஜனாதிபதியினதும் பாதுகாப்புச் செயலாளரினதும் கவனத்துக்கு கொண்டு வருகின்றேன்.

நான் உண்மையான முஸ்லிம். எனவே, வெளிப்பகட்டுக்காக எனது பிரசாரத்திற்காக நான் எந்தச் செயலையும் செய்ய விரும்பவில்லை என்று அஸ்வர் எம்.பி. தெரிவித்தார்.

4 comments:

  1. உங்க வாப்பா முஸ்லிம், அதனால்தான் நீங்களும் உண்மையான முஸ்லிமா?முஸ்லிமுக்கு என்ன அர்த்தம் என்றாவது உங்களைப்போன்றவர்களுக்கு தெறியுமா?முகஸ்துதியே ஒரு சின்ன உதாரணம்,அது ஹறாம்,முனாபிக்குகளின் சிறந்த அடையாளம்,இதைத்தான் நீங்கள் எல்லோரும் செய்துகொண்டிருக்கிறீர்கள்.அப்போ எப்படி உண்மை முஸ்லிம்?

    நல்ல புகைப்படத்தைதான் இங்கு பிறசுறித்துள்ளார்கள்,பொடி பில்டரைப்போல் போஸ்கொடுக்கிறார் மிஸ்டர் அஸ்வர்,இவர் ஒருவேளை, ஜோன்சினாவின் பரம்பரையோ தெறியவில்லை.

    ReplyDelete
  2. we know you better than your self

    ReplyDelete
  3. We don't think so.You are a real doll.You trying protect your place.you sitting down for your pocket money not for our muslim socity.Allah knows you batter than what you say.

    ReplyDelete
  4. iooooooooooooooooooo comedy

    ReplyDelete

Powered by Blogger.