மன்னாரில் ஜெமீல் ஸப்ரின் என்பவரின் உடல் மீட்பு..!
(ஏ.எஸ்எ.ம்.ஜாவித்)
மன்னார் கரிசல் கிராமத்தில் இன்று (16) ஜெமீல் ஸப்ரின் எனும் (19 வயதுயை) இளைஞர் ஒருவரின் சடலம் மரத்தில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார் இவர் தற்கொலை செய்துள்ளாரா? அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா? என்பது தெரியாத நிலையில் கொலைக்கான காரணங்களை கண்டறிய மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பிரேதம் பிரேத பரிசோதனைக்கான மன்னார் பொது வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசேதனையை நடத்துமாறு மன்னார் மாவட்ட பதில் நீதவான் ஹயஸ் பெல்டானோ உத்தரவிட்டதற்கமைய பிரேத பரிசோதனையில் தற்கொலை என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
.jpg)
Post a Comment