Header Ads



''சகல இனங்களுக்கும், மதங்களுக்கும் சமமான கவனிப்பை ஜனாதிபதி மஹிந்த வழங்குகின்றார்''

யார் என்ன சொன்னாலும் ஒரே பொது வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார். 30 வருட யுத்தத்தை நிறைவு செய்து சுதந்திரத்தை எவராலும் கொண்ட வர இயலவில்லை என சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாய் நாட்டுக்காக பொறுப்புகளை பெற்றுக் கொடுத்து சகலருக்கும் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளார். சகல இனங்களுக்கும், மதங்களுக்கும் சமமான கவனிப்பை ஜனாதிபதி வழங்குகின்றார். அதனால் வேறு எவரையும் ஜனாதிபதியாக்கும் தேவை இல்லை. அவருக்கு எதிராக பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வது பொருத்தமற்றது என்றும் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி தெரிவித்தார்.

12 comments:

  1. may allah guide us right way.

    ReplyDelete
  2. இப்ப புரிகின்றதா இவர்களை அரசாங்கம் எதற்காக தன்னுடன் வைத்துக்கொண்டிருக்கின்றது என்பது. முஸ்லிம்களுக்கு எதிராக யார் செயற்படமுடியுமோ அவர்கள்தான் இப்படியானதொரு சூழ் நிலையில் இதுபோன்றதொரு செய்தியை வெளியிட முடியும் அதுவும் முஸ்லிம்களின் வாயால் சொன்னால் அதைவிட வேறென்ன நம்பக்கூடியதாக இருக்கும். இதனால்தான் அரசாங்கம். இவர்களை வைத்திருக்கின்றது. இனிமேலும் இவர்களைப்புரிந்து கொள்ளவேண்டும். என்பதற்கில்லை. இதுவே உச்ச கட்டம்.

    யா அல்லாஹ் முஸ்லிம்களை இதுபோன்ற சூழ்சிக்காரர்களிடமிருந்தும், கயவர்களிடமிருந்தும் பாதுகாப்பாயாக.

    ReplyDelete
  3. இந்த மூத்த அமைச்சர்தான், அடிக்கடி முச்சந்தியில் அரசுக்கெதிராக பம்மாத்து போலி கூக்குரல் இடும் அசாத் சாலியின் தாய் மாமன். அவர் குடும்பமே மகிந்தவின் அடிவருடிகள், முஸ்லிம் துரோகிகள், காடிக் கொடுப்புக்கு மூல கர்த்தாக்கள்.

    முடிந்தால், ஆசாத் சாலிஹ் ஒரு பத்திரிகை மகாநாடு போட்டு பௌசியின் இந்த பேச்சுக்கு எதிராக பேசட்டும் பார்ப்போம்!!!!

    முஸ்லிம் சமூகம் தெளிவு பெற வேண்டும்.

    இவர்களின் காட்டிக்கொடுப்பு, இறுதியிலே நம் இலங்கை நாட்டில் கபுறு வணக்கம் தவிர்ந்த மற்ற அனைத்தும் ஒவ்வொன்றாக காட்டிக்கொடுத்து தடை வரும் அளவுக்கு வேலை பார்க்கும் இரகசிய அரச உழவாளிகள்.

    அதில், முதல் காட்டிக்கொடுப்புதான் SLTJ பற்றிய காட்டிக்கொடுப்பு.

    (குறிப்பு: SLTJ சரி பிழை என்பது வேறு விடயம். அது ஒரு சமூகத்தின் உழ்வீட்டுப் பிரச்சினயாக கையாழப்படவேண்டும்)

    ReplyDelete
  4. Oh hypocrites don't you see what is happening for muslim community in the country? cheating the community for personal worldly benefits, you will be rewarded Yawmul Qiyama inshaallah

    ReplyDelete
  5. இலங்கை முஸ்லிம் அரசியல் வாதிகளில் மிகமோசமானவர்களில் இவரும் அஸ்வரும்தான் முதலிடத்தில் எப்போதுமுள்ளார்கள்.

    கிறீஸ் மனிதன் விவகாரத்தில் ஜனாதிபதிக்கு வக்காலத்து வாங்கிய முதல் முஸ்லிம் அமைச்சரும் இவரேதான்.ஜனாதிபதிக்கு முஸ்லிம் கண்ணிப்பெண்களின் மார்பங்கங்களை களவாடி அதன் இரத்ததை ஜனாதிபதி பயன்படுத்த தேவையில்லை, மாராக, ஜனாதிபதி ஒரு வார்த்தை சொன்னாலே போதும், அவருக்கு மார்பகங்களை கொடுக்க இலட்சக்கணக்கான முஸ்லிம் குமரிப்பெண்கள் வரிசையில் வந்து நிற்பார்கள் என்று அப்போது சொன்னார். அப்போ நம்மவர் சும்மா விடவுமில்லை,அந்த இலட்சக்கணக்கான பெண்களில் உன் மனைவியா முதலில் நிற்பார் என கேட்க,அவர் வாய் பொத்தினார்.

    அப்படிப்பட்ட நயவஞ்சகர்கள் இவர்கள்தான்,முஸ்லிம்களாக, தாடிவைத்துக்கொண்டு,கொஞ்சம்கூட இறை அச்சமில்லாமல் நாளைய ஆறடிக்குழி வாக்கையை நினைக்காமல் தான் தோன்றித்தனமாக வாழ்ந்து அறிக்கை விடுகிறார்களே????

    றனீஸ் சொன்னதுபோல,யா அல்லாஹ்,முஸ்லிம்களை இதுபோன்ற சூழ்ச்சிகாரர்களிடமிருந்தும் நயவஞ்சகர்களிடமிருந்தும் காப்பாற்றுவாயாக, என்றே நாம் அடிக்கடி இவர்களை கானும்போது பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  6. உண்மையில் இவர் சிரேஷ்ட அமைச்சர் தான். அரசாங்கத்துக்கு நன்றாக படர் பூசும் நரிகளில் இவர் சிரேஷ்டமானவர் தான். இவர் வைத்தியசாலையில் திறந்து வைத்த தொழுகை அறையை மறுநாளே மூடப்பட்டதே. தம்புள்ளையில் பள்ளிவாசல் அகற்றப்பட்டதே. பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகளின் உரிமைகள் மீறப்பட்டனவே. பொது பலு சேனா கண்டபடி ஆட்டம் ஆடுகிறதே. இன்னும் எத்தனை எத்தனை???? அப்படியிருந்தும் ஜனாதிபதி சமமான கவனிப்பை வழங்குவதாகக் கூறி அரசாங்கத்துக்கு படர் பூசும் கேவலம்.
    பாதுகாப்பு அமைச்சனைப் போன்று ஜனாதிபதி முஸ்லிம்களுக்கு எதிரானவரல்ல. ஆனால், பேயாட்டம் ஆடும் பொது பலு சேனாவைத் தடுத்து உரிய நடவடிக்கை எடுக்காமல் விட்டிருப்பது எதற்காக?

    ReplyDelete
  7. un.kathirai.nalla;irunthal.un.ummawai.codo.aanal.muslimgalai.vitgathai

    ReplyDelete
  8. யா அல்லாஹ் இவருக்கு நல்ல சிந்தனையையும் சுய புத்தியையும் கொடுக்க நாம் உன்னிடம் துஆ செய்கிறோம்.

    ReplyDelete
  9. இவனுகள மாதிரி மனிதர் இருப்பதால் தான் எங்கமார்கத்துக்கே இழிவு .
    முதல்ல இவனுகள விளக்கனும்.

    ReplyDelete
  10. உன்மைல் பவ்சி ஏன்ருசொள்ளும் போது ஒரு மதிப்பும் மரியாதையும் இந்தாநிமிடம்வரை இருண்டது ஆனால் அதுமுடிண்துவிட்டது யாரைதான் நம்புவது நாட்டில் இருக்கும் மக்கள் முட்டாள்களோ மடயர்களோ அல்ல ஏன்பதைபவ்சி முதலில் விலன்கிக்கொல்லவேண்டும் தங்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ள சமூக சிந்தனை இல்லாமல் இப்படியெல்லாம் கதைப்பவர்கள் அல்லாவை பயன்டுகொள்ளட்டும்,

    ReplyDelete

Powered by Blogger.