மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர், சவுக்கடி கடலிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை சுமார் 2,500 கிலோகிராம் நிறையுடைய இராட்சத சுறா மீன் ஒன்று பிடிபட்டுள்ளது. ஏறாவூரைச் சேர்ந்த என்.எம்.எம்.ஸபீக் என்பவரின் வலையிலேயே இந்த மீன் சிக்கியுள்ளது.
Post a Comment