Header Ads



இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக மாவன் அத்தப்பத்து நியமனம்


இலங்கையின் பயிற்றுவிப்பாளராக இருந்த போல் வார்பிரேஸ் பதவியில் இருந்து விலகிய நிலையில். இடைக்கால பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மாவன் அத்தப்பத்து நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் அடிப்படையில், அடுத்த மாதம் இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லண்டிற்கு செல்லும் இலங்கை அணியின் பொறுப்பினை அத்தப்பத்து ஏற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

43 வயதான மாவன் அத்தபத்து டெஸ்ட் போட்டிகளில் சுழல் பந்து வீச்சாளராக விளையாடியுள்ளார்.
அத்தபத்துவின் உதவியாளராக  ருவன் கல்பகே செயற்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.