கல்முனையில் கிராமம் கிராமமாக, வீடுவீடாக..!
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
கிராமம்கிராமமாக வீடுவீடாக எனும் தொனிப்பொருளிலான அபிவிருத்தி தொடர்பான கூட்டமொன்று நேற்று மாலை கல்முனையில் நடைபெற்றது
கல்முனை முதலாம் பிரிவு இஸ்லாமாபாத் பல்தேவைக்கட்டிடத்தில்பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாககலந்துகொண்டார். இங்கு இவ்வாண்டு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டதுடன் பல தீர்மாணங்களும் எடுக்கப்பட்டன.


Post a Comment