Header Ads



'ஏன் முஸ்லிம்கள் அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை''? ஜனாதிபதி மஹிந்த கேள்வி...!

(சித்தீக் காரியப்பர்)

தென் மாகாண சபை அங்கத்தவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு முடிந்த பின்னர், நடைபெற்ற விருந்தின் போது,

ஜனாதிபதி, நௌஸர் பௌசியை பார்த்து : "ஏன் முஸ்லிம்கள் அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை?"

நௌஸர் பௌசி (அமைச்சர் பௌசியின் மகன்): "அது ஸர், எங்கட மக்கள் எப்பவுமே ஆளும் கட்சி போடும் புரியாணியை மட்டும் சாப்பிடுவார்கள், வோட்டு போடமாட்டார்கள் என்று சொன்னாராம்"

நடைபெற்றுமுடிந்த மாகாண தேர்தலில் அமைச்சரின் பௌஸி மகன் தோல்வியடைந்தமையும், பின்னர் அவருக்கு போனஸ் ஆசனம் வழங்கப்பட்டு, உள்ளீர்க்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.





16 comments:

  1. தோல்வியிலும் வெற்றி பெற்ற பௌசியின் மகனுக்கு எமது வாழ்த்துக்கள்.!! இனி இவரும் புரியானி சாப்பிடலாம்.

    ReplyDelete
  2. பௌசியும் மகனும்தான் பிரியாணிக்கு ஆசை படுவார்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் அப்படி ஆசை பட மாட்டாங்க

    ReplyDelete
  3. பௌசியும் மகனும்தான் பிரியாணிக்கு ஆசை படுவார்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் அப்படி ஆசை பட மாட்டாங்க

    ReplyDelete
  4. Kasukkaha walum sakkadaihal fousi & mahan

    ReplyDelete
  5. தன்னால் வெல்ல முடியாமல் போய்விட்டது. பதவி அரசாங்கத்திடமிருந்து ஓசில வரும்போது. எதையாவது. சொல்லத்தானே வேணும். அதுக்காக முஸ்லிம்களை. இப்படி சொல்லுவதற்கு உனக்கு எந்த அருகதையும் கிடையாது. மக்களுக்காக பதவிகளை ஏற்பவர்கள் எங்கே. பதவிக்காக மக்களையே விற்று பதவியை ஏற்கும் உன்னைப்போல துரோகிகள் முஸ்லிம்களின் விரோதிகள் உனக்கும் உனதகப்பனுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை ஒரே சம்பவத்தில் காட்டிவிட்டாய்.

    ReplyDelete
  6. உன்னப்போள்ள தின்ன கடயதவர்ஹல்
    இல்ல முஸ்லிம்கள் நீ தின்னு

    ReplyDelete
  7. unnappolla illa maththawandaya sapputtu unnakku than pallakkam matta muslim apadi illa

    ReplyDelete
  8. சிங்களவர்களே உங்களுக்கு வாக்குபோட யோசிக்கின்றார்கள். முஸ்லிம்களை ஆதரிப்பதைபோல வேளியில் ஆதரித்து உமது லாபத்திற்காக பொதுபலசேன போன்ற நாய்களையெல்லாம் வைத்து நாட்டில் குழப்பங்களை உண்டு பண்ணும்போது முஸ்லிம்கள் என்ன முஸ்லிம்களை ஆதரிக்கும் சிங்களவர்களும் உமக்கு போடுவார்களா என்பதை நீர் நன்றாக உணர்ந்திருக்கவேண்டுமே.

    உமது சகோதரரின் அடாவடித்தனத்தையும் கட்டுப்படுத்தி சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருந்தால் அவர்களேயே ஆதரிப்போம். இனிவரும் காலங்களில் குள்ள நரிகளின் அரசியல் வேலைக்காகாது.

    மக்களை முட்டாள்களாக நினப்பவன் ஒவ்வொருவனுமே அடிமுட்டாள்.

    ReplyDelete
  9. இலங்கை வாழ் முஸ்லிம்களை நக்குதின்னிகள் போன்று பேசிய அமைச்சர் பொவ்சியின் மகன் , முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். இப்ப புரியுது ஏன் முஸ்லிம்கள் இவனைப் போன்றோரை புரக்கனித்தார்கல் என்று.
    அடுத்ததாக , ஜனாதிபதி அடிக்கடி முஸ்லிம்கள் எனக்கு ஓட்டு போடவில்லை என்று குத்திக் காட்டுவதை நிறுத்த வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிகளின் கணிசமான ஓட்டு அரசாங்கத்திக்குத்தான் போடப்பட்டிருக்கின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை. மற்றது ஏராளமான் சிங்கள மக்கள் அரசாங்கத்திக்கு ஓட்டுப் போடவில்லை. இதப் பற்றி ஏன் ஜனாதிபதி ஒன்றும் சொல்வதில்லை.
    பொறுப்பான இடத்திலிருந்து பேசும் வார்த்தைகள் மற்றவர் மனதை புண்படாதவாறு இருக்க வேண்டும்.

    ReplyDelete
  10. All politicians are same..............As long as Muslims are fool; easy to politicians to make us fool. Hats off to Rishad B and Hakeem for their excelent drams during election period.

    ReplyDelete
  11. Read the last para of the artical editorial want to mention muslims are oppotunits ans selfish. So both the blame shoud go to nawzer and editor of the paper

    ReplyDelete
  12. we are not!!!!!!!! biriyani eaters,NO No No. we never cheat the government, its not in our SHARIA, our sharia is advising us to respect the government and all the religions. our government keeping us is in better way compare to other minority Muslims living in other countries. we are not enemies with our government.

    still we are trying be ok with all of the party who is cracking the peace in our country.
    polling and vote castings are different in case by case, depending on the candidates are claiming from public. sake of ALLAH, don't sale our community with the name of "Biriyani Muslims" for your own wish. we respect you, your our brother, you want to become a good leader insha allah, our government is our political leaders, a good words changed the history of many excellent leaders in the world, think seriously, comment quietly with out breaking our images front of other community

    ReplyDelete
  13. யாரையும் காட்டிக் கொடுத்தாவது தனது பதவியை தக்கவைத்துக் கொள்ள நினைக்கும் இன்னொரு முஸ்லீம் பெயர் தாங்கிய அரசியல்வாதி.

    ReplyDelete
  14. Discuss with proof plz.....What is the exact statistics of muslim votes...RESPONSIBLE PEOPLE......WE all will b questioned in front of Almighty Allah in the Day Of Judgment...PLZ..THINK twice.....more ...&..... MORE........

    ReplyDelete
  15. Discuss with proof plz.....What is the exact statistics of muslim votes...RESPONSIBLE PEOPLE......WE all will b questioned in front of Almighty Allah in the Day Of Judgment...PLZ..THINK twice.....more ...&..... MORE........

    ReplyDelete

Powered by Blogger.