அக்கரைப்பற்று அஸ்-சிறாஜ் உயர்தர மாணவர்கள், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கள விஜயம்
அக்கரைப்பற்று அஸ்-சிறஜ் உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவர்கள் இன்று அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை ஆய்வு கூடத்துக்கு களப் பரிசோதனைக்காக விஜயம் மேற்கொண்டனர்.
இதன் போது இம்மாணவர்கள் மின் உயிரியல் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இம் மாணவர்களுடன் ஆசிரியை றிசானா முசாதிக் மற்றும் அக்கரைப்பற்று வைத்தியசாலை மருத்துவ ஆய்வுகூட பரிசோதகர்கள் எம்.எச்.சர்மி, எம்.எச்.றிஸ்வான் ஆகியோர் இணைந்து மாணவர்களுக்கு செயல்முறைகளுக்கு வழிகாட்டினர்.




Post a Comment