Header Ads



பாமன்கடை ஹீனா சுட்டுக்கொலை

பாமன்கடை ஹீனா என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர் இன்று 11-03-2014 பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.  அண்மையில் கொலை செய்யப்பட்ட மாணிக்கல் வியாபாரியின் கொலையுடன் இந்த நபர் சம்பந்தப்பட்டிருந்தார்.

பொலிஸார் அவரை கைது செய்வதற்காக சென்றிருந்த நேரத்தில் அவர் பொலிஸார் மீது கைக்குண்டு வீசி தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார்.

இதனையடுத்தே பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர். பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அருண கமமேக சுகத் சமிந்த என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

1 comment:

  1. அலுக்கோசுகளுக்கு வேலை குறைந்து விட்டது..

    ReplyDelete

Powered by Blogger.