Header Ads



எனக்கும் முக்கியத்துவம் வழங்குங்கள் - ரணில் விக்கிரமசிங்க


தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது, ஜனாதிபதிக்கு வழங்கப்படும் ஊடக முக்கியத்துவம் சமனான முறையில் எதிர்கட்சி தலைவரான தமக்கும் வழங்கப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.

தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த நாட்களில், நாட்டு மக்கள் ஜனாதிபதியை கட்சி தலைவராகவே அழைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.