Header Ads



இலங்கையின் அளவிற்கு உலகின் வேறு எங்கும் மத, இன நல்லினக்கம் கிடையாது - பிரதம நீதியரசர்

இலங்கை அளவிற்கு உலகில் வேறு எங்கும் தேசிய நல்லிணக்கம் கிடையாது என பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் நல்லிணக்கம் கிடையாது என பிரச்சாரம் செய்ய சர்வதேச சமூகமும் சில உள்நாட்டு சக்திகளும் முயற்சிக்கின்றன.

ஹந்தல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அளவிற்கு உலகின் வேறு எங்கும் மத மற்றும் இன நல்லினக்கம் கிடையாது. இலங்கை மீது பல்வேறு வழிகளில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. மக்களிடையே நிலவி வரும் ஒற்றுமை தொடர்பிலான புரிதல் அற்றவர்கள் குற்றம் சுமத்துகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. இவனுக்கு நாட்டின் நடப்புக்கள் அறவே தெறியாது பாவம்,பத்திரிகைகள்,வானொலிகள்,செய்திகளை கேட்பதே இல்லைபோல் தெறிகிறது.கிணற்றுத்தவளை.உண்மைத்தன்மையை அறிந்திராத இவர்,அல்லது ஊன்மையை மறைக்க பாடுபடும் இவர் எப்படி பிரதம நீதிரசராக இருக்க முடியும்?????

    இதிலிருந்து என்ன விளங்குகிறது??
    (1)நீதித்துரைக்கும் உண்மைசொல்லும் சுதந்திரமில்லை,
    (2)அரசியல் செல்வாக்கில் கிடைத்த தொழிலே இதுவும். ஆதலால்,அரசோடு என்றைக்கும் ஒட்டி இருக்க வேண்டும்.

    ReplyDelete
  2. இதுபோல பேசவில்லையென்றால் பதவியில் இருந்து பலனில்லை.

    ReplyDelete

Powered by Blogger.