Header Ads



கிரிக்கெட்டின் வெற்றியை நிதானமாக அணுகுவோம் - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா



6 comments:

  1. இந்த அறிக்கை ஒன்றும் 'ரொம்ப முக்கியமில்லை'...... யாருக்கு எவர் ஆதரவு வழங்கவேன்டும் என்பது அவர்களது சுதந்திரம். பிறரது மன உணர்வுகளை புன்படாதவாறு நடந்து கொள்ளுங்கள் என்று அறிக்கை விடும் ஜம்மியது உலமா 28 பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டபோது அது எமது முஸ்லீம் சமூகத்தின் உள்ளங்களை புன்படுத்தவில்லையா....?அப்போது மட்டும் இனவாதிகளுக்கு எதிராக எந்த அறிக்கையும் வெளியிட முடியாத உங்களுக்கு இந்த 'கிரிக்கட் வெற்றி-தோல்வி' சம்பந்தமான அறிக்கை வெளியிடுமாறு 'யார்' உத்தரவிட்டார்கள் என்பதை அறிய ஆவலாயுள்ளோம்.

    வெற்றியை கொண்டாடினால் நாட்டின் ஐக்கியத்துக்கும் இறைமைக்கும் பாதிப்பு என்றால்.... இலங்கையை மற்றுமொறு 'மியன்மார்' ஆக காணத்துடிக்கும் இனவாதிகளின் சதித்திட்டங்கள் நாட்டின் இறைமைக்கும் ஐக்கியத்துக்கும் பாதிப்பு ஏற்படாதா.... என்ற கேள்விக்கு பதில் தருமாறு A.C.J.U. ஐ கேட்டுக்கொள்கிறோம்.

    ReplyDelete
  2. MR.AKRAM .YOUR COMMENTS 100/ RIGHT.

    ReplyDelete
  3. All are free to celebrate the victory of Sri Lanka,

    ReplyDelete
  4. நன்றி அக்றம்.குளிக்கப்போய் எப்போதும் சேருபூசிக்கொள்வதே இந்த அகில இலங்கை உலமா சபையின் வேளையாய்விட்டது.மிக சரியான கேள்விகளை அக்றம் கேட்டார்,எங்கே,முடிந்தால் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

    முஸ்லிம்களுக்கு பிரச்சினை வரும்போது மிக மௌனமாக இருந்து தலைமறைவாக இருந்த இவர்கள்,இப்போ வெளிக்கிழம்பி விட்டார்கள்? ஹலால் சன்றிதல் பிரச்சினை சரியாக முகம் கொடுக்க தகுதி இலாமலே அது முஸ்லிம்களுக்கு தோல்வியாய் அமைந்தது.

    மார்க்கத்தை தெறியாத அன்னியவர்களுக்கு சிந்தனைக்கு படும்படியாக விளக்கமளிக்கும் திறமை இவர்களிடமில்லை.தகுதியற்றவர்கள் எப்போதும் தகுதியுள்ளவர்களுக்கு இடத்தை விட்டுக்கொடுக்கனும்,ஒரு முஸ்லிம் பதவிக்கோ,பட்டதிற்கோ ஆசைப்பட மாட்டான்,தவிர,அதுவே மிக பொருப்பு வாய்ந்த இறைவனிடம் தான் பெற்ற பொருப்புக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமையையும் கொண்டுள்ளான். நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மேய்ப்பாளர்கள்,உங்களது மேய்ப்புக்களைப்பற்றி நாளை வினவப்படுவீர்கள்(ஹதீஸ்)

    சூதாட்டத்தை ஷரியா தடை செய்துள்ளது என்கிறார்கள்,இந்த சூதாட்டதிற்கும்,கிரிக்கட்டுகும் என்ன வித்தியாசம்?கிரிக்கெட்டும் ஒரு சூதாட்டமே.தகுதிக்கும் திறமைக்கும் விளையாடிய காலம் எப்பவோ போய்விட்டது.கொடுக்கப்படும் இலஞ்சத்தைவைத்தே வெற்றி தீர்மாணிக்கப்படுகிறது,இல்லையே கடந்த உலக கோப்பை தொடரில்,இலங்கை அனி பணத்திற்காக தோல்வியை ஏற்றுக்கொண்டிருக்காது,அதனால் நடந்த விசாரனைகளும்,இதை தழுவிய பல விடயங்களும் மக்களை இன்னும் மறக்கடிக்கவில்லை. கோப்பையை வென்ற இந்தியர்களே நடந்த ஊழலை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

    எனவே,மார்க்கத்தை ஒழிவு மறைவின்றி சொல்ல வேண்டிய இடத்தில் நேராக சொல்லவேண்டும் என்பதை இவர்களும் புறிந்துகொள்ள வேண்டும்.

    அ.இ.ஜ.உ.சபையினர்,தங்களது பதவிகளை இறைவனுக்காக இராஜினாமா செய்து தகுதியுள்ளவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று பல நூறு தடவை நாங்கள் கேட்டிருந்தோம்,ஆனால் அது இன்னுமும் நடக்க வில்லை என்பதே மிக உண்மை,நடந்திருந்தால்,இப்படியான கடிதங்கள் இங்கு வராது.ஜப்னா முஸ்லிமே,நீங்களே பிரசுரித்த இந்த செய்திக்கான பின்னூட்டலை பாரபட்சமின்றி பிரசுரிக்கும்படியும் கேட்கிறோம்.

    நன்றி!.

    ReplyDelete
  5. ithellam oru news entru poduringale natla evlo problems iruku athu sambanthamana newsgala podunga pls.

    ReplyDelete

Powered by Blogger.