Header Ads



புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சகோதரிக்கு அவசர இரத்தம் தேவை..!

அஸ்ஸலாமு அலைக்கும்.

(டீ-) பீ நெகடிவ் இரத்தம் அவசரமாகத் தேவை.
உங்களது உதவியை நாடுகின்றோம்.

கம்பளை வடதெனியைச் சேர்ந்த ஒரு இளம் வயதுடைய சகோதரி புற்று நோயால் பாதிக்கப் பட்டு, தற்போது மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றார்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இவருடைய நோயைக் கூடிய சீக்கிரம் குணப்படுத்துவானாக, ஆமீன்.

தற்போது இவருக்கு வெகுவிரைவாக (டீ-) பீ நெகடிவ் இரத்தம் தேவையாக உள்ளது. காரணம் இந்த ரக இரத்தம் தற்போது இரத்த வங்கியிலும் (BLOOD BANK) தட்டுப்பாடான நிலையாகவே உள்ளது. அத்துடன் இந்த ரக இரத்தம் உள்ளவர்களும் மிகவும் குறைவான எண்ணிக்கையினரே உள்ளனர்.

ஆகவே இந்த ரக இரத்தம் உள்ளவர்கள் உடனடியாக அல்லாஹ்வுக்காக வேண்டியாவது முன்வந்து ஒரு துளி இரத்தமாவது கொடுத்து இவரது உயிரைக் காப்பாற்றுவோமாக.

தொடர்புகளுக்கு.
0777-700919  மொஹமட் கியாஸ்
0774-430399  மொஹமட் ரியாஸ்.

No comments

Powered by Blogger.