கட்டுநாயக்கவுக்கு வந்த 2 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய இந்திய மற்றும் இந்தோனேசிய விமானங்கள் இரண்டு சீரற்ற காலைநிலை காரணமாக மத்தலை விமான நிலையத்திற்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தன.
மத்தலை விமான நிலையம் தனது முதலாவது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். Tm

ippidi vimanam pona thaan. malaysiya vimaanmum angeyo theriyathu, thedi paarunga
ReplyDelete