Header Ads



மலைக்கு மேலாக ஹெலிகொப்டரில் பறந்தபடி மலர் தூவிய மஹிந்த ரஜபக்ஸ (படங்கள்)


சிவனொளிபாத மலையில் பொருத்தப்பட்டுள்ள காண்டாமணி மற்றும் தூண்டாவிளக்கு ஆகியன பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (07) திறந்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வின்போது மலைக்கு மேலாக ஹெலிகொப்டரில் பறந்துகொண்டிருந்த ஜனாதிபதி, அதிலிருந்தவாரே சிவனொளிபாதமலைக்கு மலர்களைத் தூவி தனது வணக்கத்தைச் செலுத்தினார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.




No comments

Powered by Blogger.