இலங்கையர்களுக்கான ஒரு நாள் மாநாடு - அல்-ஜூபைல் (சவூதி அரேபியா)
அல்-ஜூபைல் இஸ்லாமிய வழி காட்டல் நிலையத்தின் (Jubail Da’wah & Guidence Center) சிங்கள பிரிவு ஏற்பாடு செய்திருக்கும் 'இலங்கையர்களுக்கான ஒரு நாள் மாநாடு' அல்லாஹ்வின் அருளால் நடைபெறவுள்ளது. எனவே அனைத்து இலங்கையர்களையும் கலந்துகொண்டு பயன் பெறுமாறு அன்பாய் அழைக்கின்றோம்.
திகதி: 14 மார்ச் 2014 (வெள்ளிக் கிழமை)
நேரம்: காலை 08:00 மணி முதல்.
இடம்: அல்-ஜூபைல் கடற்கரை (Corel Beach Hotel முன்பாக அமைந்திருக்கும் கடற்கரை)
பலவிதமான போட்டி நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, போட்டிகளில் பங்கு பற்றுவோருக்கு பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கப்படும்.
காலை மற்றும் மதிய உணவு வசதிகள், தேநீர் வசதி, போக்குவரத்து வசதிகள் உட்பட மற்றும் மருத்துவ முதலுதவிக்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலதிக விபரங்களுக்கு: 055 878 4476
தகவல் - Faisal M. Aboobacker

Post a Comment