நாட்டில் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டிருந்தால் அதனை நிரூபிக்கட்டும் - மஹிந்த பகிரங்க சவால்
பள்ளிவாசல்களும், கத்தோலிக்க ஆலயங்களும் உடைக்கப்படுவதாக சில கட்சிகளும், சமய ரீதியான கட்சிகளும் பாரியளவிலான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றன. எங்கே, எவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன..? இந்த போலி பிரச்சாரங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்,
கம்பஹா மாவட்டத்தில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்வில், பெரும் எண்ணிக்கையிலான பௌத்த பிக்குகள் பங்கேற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்,
சமயத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் இயங்கிவரும் கட்சிகள் எமது நாட்டுக்கு எதிராக சர்வதேசத்திற்கு தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளன. பள்ளிவாசல்களோ அல்லது தேவாலயங்களோ எங்கும் உடைக்கப்படவில்லை. நாட்டில் பள்ளிவாசல்களோ அல்லது தேவாலயங்களோ உடைக்கப்பட்டிருந்தால் அதனை நிரூபிக்கட்டும்.
பள்ளிவாசலுக்கு சொந்தமில்லாத காணியில் பள்ளிவாசல் நிர்மாணிக்க முடியாது என குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. வீடுகளில் பள்ளிவாசல்கள் இயங்கமுடியாது என்றும் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால் பள்ளிவாசல்களை உடைத்தார்கள், மத ஸ்த்தலங்களை உடைத்தார்கள் என்று ஏன் பொய் சொல்கிறார்கள்..?

janadipadi kuruwadu pool kuraanil anda attiyayattil anda wasanattil kurappattulladu sari appadiyee aanalum pansalaikku sondam illada kaniyl buddar silai waikkalama idu aan erandu alawkool 27 palliwasalkal udaikkappattadaka udakangalil poi solla pattirundaal anda udakangalukku aan satta nadawadikkai janadipadiyaal adukka mudiyum allawa angee amadu muslim amaiccar maarkal maetaku janadipadi keetkiraar udaikkapattadu pallikal alla masgidkal anrwadu solli samalkkaparungal illayee kadirai paripokum
ReplyDeleteMr. President....You are Excellency We known well that you are not blind Sir & we are not Slaves tooooooooo.
ReplyDeleteயார் அங்கே?
ReplyDeleteஎங்கே ரவூஃப் ஹகீம்? எங்கே பௌஸ்?எங்கே றிஷாட்?எங்கே பஷீர் சேகுதாவூட்? அதாவுல்லாவை மட்டும் கேட்காதீர்கள்,அவர் அம்பாறையில் பள்ளி உடைத்தால் மட்டும் வந்து நீதி கேட்பாராம் என்று அவரே சொல்லியிருக்கிறார்.
வெட்கமற்ற தலைவர்கள் ஒழிக!
வார்த்தைகள் எதுவும் வருகிதில்லை,வெறும் காற்றுதான் வருகிறது,இவர்களைப்பற்றி பேசிப்பேசி இனியும் பேச வேண்டியது ஒன்றுமில்லை.
அப்பாவி ஜனங்களே,உங்களுக்கு இன்னுமா தூக்கம்?அதிகம் தூங்கினால் துக்கப்பட வேண்டி வருமே.எழுந்திடுங்கள்.உங்களை சுற்ரிலும் என்னவெல்லாம் நடக்கிறது.
Very good Jokes Year 2014
ReplyDeleteWhat joke mr president
ReplyDeleteMr. president do not think that you can make fool all the international community, you can not success on that ever, all the world got to know well that, what’s going on in Sri Lanka. so, Mr. president try to correct this all mistakes and ban or destroy all this Racist groups, those who opposing the minorities and attacked/attacking their holy places and disturbing in their routing life. Remember there is no one in the world to believe your statements. All know it well that, you just talk only not functional.
ReplyDeleteyes u r correct sir, you didn't see..... when your people destroyed
ReplyDelete? ?? ???
எங்கே எமது தலைவர்கள்.... தயவு செய்து எடுத்துச்சொல்வதற்கு இது நல்ல சந்தர்ப்பம்.... !!! 27 பள்ளிவாசல்களின் பட்டியலை உடனே ஒப்படையுங்கள். யார் இதை முதலில் செய்கிறார்களோ... அவர்தான் 'எங்களின் தலைவர்'
ReplyDeleteஹகீம் ஸேர் கேக்குதா தூக்கமா அவர் குர் ஆனஂ பேசுரார் நீங்க
ReplyDeleteBest Actor of 2014 - Padmasiri Rajapaksha....
ReplyDeleteREALITY..................
ReplyDeleteMR. PRESIDENT - மஸ்ஜித் தாக்கப்பட்டதா சொல்லவே... இல்ல..!!
என்றாலும் முஸ்லீம்க்ளிடமும் பிழைகள் இருக்கத்தான் செய்கிரது...
ASWAR MP - உயர்ந்த இடத்தின் அதிமேதகு ஜனாதிபதியே நீங்கள் மன்னர் நீங்கள் ‘வின்னர்’
பொதுநலவாயத்தின் சக்கரவர்த்தியே...!!!
ALAVI MOULANA - எங்கடவங்க பொருமயா இருக்க தெரிஞ்சிக்கனும்..!!
இதெல்லாம் பெரிசி படுத்தக் கூடாது...!!
CADER HAJI - இதுக்கு தக்க நடவடிக்கை எடுக்கனும்..!!
எப்ப எடுப்பிங்க சார்..?
என்ன MP ஆக Select பன்னினால் எடுப்பேன்..
MUSAMMIL - எனது கட்சி சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிக்கிரேன்..
HALEEM MP - ஆசாத் சாலி ஒரு அடிப்படைவாதி - ஹலீம் எம்.பி. குற்றச்சாட்டு..
(அவனால ஏன்ட SEAT உம் பொய்ட்டுது)
FAISAL MUSTAFA - மஸ்ஜித் தாக்கப்பட்டதா...?? இதெல்லாம் யாரு MEDEA வுக்கு கொண்டுவாரது..??
Strictly No Comments Sir. you may proceed..!!!!
ReplyDeleteஇரண்டு மூன்றூ நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியின் விடயத்தில் நான் ஒரு கொமண்ட் பண்ணியிருந்தேன். ஆனால் அதற்கு சிலர். என்னென்னவெல்லாம் கொமண்ட் பண்ணியிருந்தார்கள். இப்போ அவர்கள் ஒன்றும் இங்கு சொல்ல விரும்பாதது. ஏன்????? please write some comments about this article my dears... இப்போ என்ன சொல்றார் நமது ஜனாதிபதி. அவர் உங்களைப்போலில்லை. மிகவும் புத்திசாலி...
ReplyDeleteMr. MR if you want to learn Quran either you learn it yourself or ask someone who knows the holy Quran well, don't listen to aswar he teaches you the things wrongly and you start to speak in the public which are not true and not mentioned in the Quran.
ReplyDeleteஜனாதிபதியை குற்றம் சொல்லி பயனில்லை.
ReplyDeleteஅண்மையில் இடம்பெற்ற இரு இயக்கங்கள் சம்மந்தப்பட்ட மோதலில், ஒரு தரப்பு, "வீடுகளில் தொழுகை / ஜும்மா நடத்தினால், அவற்றை உடைப்பதில் தப்பில்லை" என்று அறிவித்து விட்டதே.
இப்படியே அடித்துக் கொண்டு ஆளை ஆள் காட்டிக் கொடுங்கள், இனவாதிகளுக்கு எல்லாமே இலகுவாக முடிந்து விடும்.
This is Mahinda famillies real face. They are bloody liers and they are not ashamed of it!
ReplyDeleteI beg all Sri lankan Muslims to vote for his party again and again, so that he can screw everyone again and again. Shameless Muslims politicians and Mahinda voters..
after long silence president open his mouth regarding the attacks against church and masjids. He was waiting to get an point to open his mouth as ZEENATH NAYEEM says, He got the point and he through his words to public loudly....
ReplyDeleteHow ever mr. president you should know Muslims never make masjid or praye rooms which is belongs to Others like public roads, public park, round abouts , governtment lands and Governtment buildings.
They buy the land or they get gift from rich people to make the masjids, and let it legally the land is own to the msjid after that only they start payers. How ever no body have rights to attack to the assets of others.If we make masjids in public roads and if any body attacks then it is normal as you know most of the budist temples are situated on roads.... but we muslims never attack for those places because islam did not teach us such bad manner. islam said respect all other religious places .....
at last i want to tell you some think because your statement muslims are got anger and worries more and more... than they anger after attacked the masjids.....
அன்பின் வாசகர்களே கணினியிலும் செய்திகளில் ஆர்வம் உள்ளவர்கள் தயவு செய்து கடந்த, நிகழ்கால சம்பவங்களை பதித்து பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள். இவ்வறான நேரங்களில் 1000 - ஆயிரம் ஆயிரம் பதிலடிகள் கொடுக்க உதவியாக இருக்கும். பலன் சிறிதாக இருந்தாலும் பரவாயில்லை.
ReplyDelete