Header Ads



கல்முனையில் கிராம அபிவிருத்திச் சங்கங்களை அபிவிருத்திசெய்யும் நடவடிக்கை

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

கல்முனைப் பிரதேச செயலகத்தின்கீழ் இயங்கிவரும் கிராம அபிவிருத்திச் சங்கங்களை அபிவிருத்திசெய்யும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்பிரகாரம் கல்முனைக்குடி  13ஆம்பிரிவு  கிராமஅபிவிருத்திச்சங்கத்தின் புதிய நிருவாகிகளைத்தெரிவு செய்யும்கூட்டம் நேற்று  2014.02.08 நடைபெற்றது

கமுல்அல்-மிஸ்பாஹ்வித்தியாலயத்தில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்
எம்.ஜ.எம்.முகர்ரப் தலைமையில்நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனைக்குடி
13ஆம்பிரிவு  கிராம  உத்தியோகத்தர் எம்.எச்.ஜனூபா அஸ்ஹர்  அபிவிருத்தி
உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம்.முகர்ரிப் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.டப்ளியு.முஸ்பிராஹ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கல்முனைக்குடி  13ஆம்பிரிவு கிராமஅபிவிருத்திச்சங்கத்தின் புதிய தலைவராக  ஏ.பி.எம்.அஸ்ஹர் செயலாளராக எம்.ஏ.எம்.நௌஷாத் பொருளாளராக எஸ்.எச்.எம்.சியாம் ஆகியோரும் உப தலைவராகஏ.ஆர்.எம்.நௌபில் உப செயலாளராக ஏ.டபிள்யு.எம்.இம்தாத் கணக்குப்பரிசோதகராக ஏ.எம்.சிப்லி ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டதுடன் இதற்கு மேலதிகமாக 08 பேர் கொண்டநிருவாக சபையும்தெரிவு செய்யப்பட்டது.



No comments

Powered by Blogger.