கம்பளை கஹட்டபிடிய அல்மினா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி
(எம்.எம்.எம். ரம்ஸீன்)
கம்பளை கஹட்டபிடிய அல்மினா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அதிபர் என்.எச்.எப். நஜீபா தலைமையில் நடைபெற்றது.
இதில் தொழிலதிபர் எம். நஸீர் கம்பளை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.எம். இல்யாஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை முறையே லோடல் , ஜெஸ்மின் , ரோஸ் இல்லங்கள் பெற்றுக் கொண்டன.
+(Medium).jpg)
+(Medium).jpg)
Post a Comment