சிரியா மக்களுக்காக ஸக்காத்தை செலவழியுங்கள் - சவூதி அரேபிய முப்தி வேண்டுகோள்!
(Thoo) ஸக்காத்தை (கட்டாய தானம்) சிரியா மக்களுக்கு உதவ அளிக்கவேண்டும் என்று சவூதி அரேபியாவின் கிராண்ட் முஃப்தி அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
’சிரியா மக்கள் நமது சகோதரர்கள் ஆவர். ஸக்காத்தை பிறருக்கு அளிப்பதை விட சிறந்தது சிர்யா மக்களுக்கு வழங்குவதாகும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் பாதிக்கப்படும் மக்களுக்கு சகாத் கொடுக்கப்பட வேண்டும்தான்......! ஆனால் ஈராக் நாட்டு அப்பாவி மக்களின் மீது அமெரிக்கா குண்டுகளை மழைகளாக கொட்டியதற்கு பின்னால் நின்று உதவி அளித்தமை, லிபிய தலைவர் கடாபியை கொலை செய்வதற்கு பிரான்சுக்கு துனை நின்றதன் மூலம் லிபிய மக்களையும் ஆபிரிக்க முஸ்லீம்களையும் கொன்று குவிப்பதற்கு காரணமாக இருந்தமை, மற்றும் எகிப்திய மக்கள் தெரிவு செய்த முர்சியை பதிவியில் இருந்து விரட்டுவதற்கு இராணுவத்திற்கு உதவியதன் மூலம் அப்பாவி மக்களின் கொலைகளுக்கு காரணமாக இருந்தமை.... இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ..... இந்த நாட்டு மக்கள் பாதிக்கப்பட்ட போது வாய் மூடி மௌனமாக இருந்த நீங்கள் இப்போது சிரியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் சகாத் கொடுக்க உத்தரவிட்டால் போதுமா.....?
ReplyDeleteஎன்ன வெடிக்கை ஒரு சகோதரனைக் கொல்வது அடுத்த சகோதரணுக்கு உதவி கோருவது.
ReplyDelete