சவூதி அரேபியாவில் 70 ஆயிரம் ரியால்களை மோசடி செய்த இலங்கை முகவர்
இலங்கை உம்றா முகவர்களின் மோசடிகள் நீண்டு செல்கின்றன. அந்தவகையில் சவூதி நாட்டு, மதீனா நகரைச் சேர்ந்த அரபி ஒருவரின் 70 ஆயிரம் ரியால்கள் இலங்கை முகவர் ஒருவரினால் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இதனை அமைச்சர் பௌஸி உறுதி செய்துள்ளார். தான் அண்மையில் சவூதி அரேபியா சென்றிருந்தபோது இதுகுறித்து அறிந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
.jpg)
முறையீடு பௌசியிடமா.....? ? ?
ReplyDelete