(கத்தாரிலிருந்து எம்.எம்.ஜெஸ்மின்) கத்தாரில் உள்ள லேன்ட் மார்க் மாளிகைக்கு அருகிலுள்ள பெட்றோல் நிலையத்தில் தீ பற்றியதில் 12 பேர் தீயில் கருகி மரணமடைந்துள்ளனர். 30 க்கும் மேற்பட்டவர்கள் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment