12 வது ஆசிய கிண்ணப் போட்டிகள் நாளை ஆரம்பம் - முதல் போட்டியில் இலங்கையும், பாகிஸ்தானும் மோதுகின்றன
12வது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நாளை வங்கதேசத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த ஆசிய கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகளுடன் முதன் முறையாக ஆப்கானிஸ்தான் அணியும் பங்கேற்கிறது.
மேலும் ஆசிய கிண்ணப் போட்டிகள் நாளை ஆரம்பமாகி மார்ச் மாதம் 8 ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
நாளை நடைபெறவுள்ள ஆசிய கிண்ண போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

I wish all success Sri Lanka.Be quiet Pakistanis sons of Sri Lanka.
ReplyDelete