Header Ads



பாலஸ்தீனர்கள் ஒருபோதும் நெல்சன் மண்டேலாவை மறக்க மாட்டார்கள் - முகமது அப்பாஸ்


பாலஸ்தீன மக்கள் ஒருபோதும் மண்டேலாவை மறக்க மாட்டார்கள். ஆப்பிரிக்காவின் விடுதலை போராட்ட அறிவிப்பின் மூலமாக பாலஸ்தீனத்தை விடுதலையை நோக்கி செல்ல ஈர்ப்பு மிக்க தலைவராக விளங்கியவர் மண்டேலா. 

இவ்வாறு பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் நெல்சன் மண்டேலாவின் மறைவு குடுத்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.