கொழும்பு புறக்கோட்டையில் தீயில் எரிந்துபோன கடைகள் (படங்கள்)
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத் + ஏ.எஸ்.எம்.ஜாவித்)
கொழும்பு புறக்கோட்டை போதிராஜமாவத்தையில் புதிதாக அமைக்கப்பட்ட கடைத்தொகுதியில் 06-12-2013 இரவு 8.00 மணியளவில் ஏற்பட்ட தீயில் சுமார் 64 இற்கும் மேற்பட்ட கடைகள் முற்றாக தீயில் எரிந்து சம்பளாகியது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கடும்பிரயத்தனத்தின் பின் தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.




Post a Comment