Header Ads



கல்முனை பிரதேச தன்னார்வத்தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் கூட்டம்

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

கல்முனை பிரதேச செயலகத்திற்குற்பட்ட தன்னார்வத்தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று நேற்று நடைபெற்றது.

பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் எம்.எம்.இர்பான். அம்பாரை மாவட்ட சமுக சேவை உத்தியோகத்தர் எம். ஜ.சம்சுதீன் பிரதேச செயலக திட்டமிடல் பிரதிப்பனிப்பாளர் ரீ.மோகனகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



No comments

Powered by Blogger.