Header Ads



புற்றுநோய் தொடர்பில் விழிப்புணர்வு ஊர்வலம்

(JM.Hafeez)

புற்றுநோய் விழிப்புணர்வு தொடர்பாக  நாடளாவிய ரீதியில் 12 நாள் மாபெரும் சைக்கிள ஊர்வலம் ஒன்று  ஏழாம் திகதி இடம் பெற உள்ளது.

கண்டி திருத்துவக் கல்லூரியில் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு நூறு வருடங்கள் பூர்த்தியவதை முன்னிட்டு கண்டி புற்று நோயாளர் சங்கத்திற்கு நிதி உதவி சேகரிக்கும் வகையில் நாடலாவிய ரீதியில் 1500 கிலோமீட்டது; தூர சைக்கிள் ஓட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது.

வடக்கு கிழக்கு உற்பட நாட்டின் கரையோரப் பகுதிகளை உள்ளடக்கிய இந்த சைக்கிள் ஓட்டப் போட் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நாட்டிலுள்ள 37 சாரணர் வளையங்களும் பங்களிப்புச் செய்கின்றன.

எதிர் வரும் 7ம் திகதி கண்டி திருத்துவக் கல்லூரி முன் இருந்து ஆரம்மாகும் சைக்கிள் ஊர்வலம் 18ம் திகதி அதே இடத்தில் நிறைவடைய ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 

மேற்படி ஊர்வலம் கொழும்பு, புத்தளம், மன்னார், காங்கேசன்துறை,முல்லைத் தீவு, திருகோணமலை, மட்டக்ளபு;பு,பெத்துவில், ஹம்பாந்தோட்டை, காலீ, கொழும்பு என்ற அடிப்படையில் அமைந்து இருதியாக 18ம் திகதி கண்டியை வந்தடையும்.

8ம் திகதி புத்தளத்தைச் சென்றடையும் மேற்படி ஊர்வலம்15ம் திகதி பொத்துவில்லில் இருந்து புறப் படும் வரை தமிழ் பிரதேசங்களிலே சஞ்சிரிப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்ஊர்வலத்தின் முன் கண்டி புற்று நோயாளர் சங்க ஊர்தி ஒன்றும் தொண்டர்கள் குழு ஒன்றும் பயணம் செய்து புற்று நோய் தொடாபான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் நிதி சேகரிப்புப் பணியிலும் ஈடுபடும்.

இவ்ஊர்வலத்தில் இடைக்கடை தொண்டர் அடிப்படையில் அவ்வப் பிரதேச சாரணர்கள் இணைந்து கொள்ளும் வகையில் ஒழுங்கமைப்பப்ட்டுள்ளது.
துமிழ் பிரதேசங்களுக்கூடாகச் செல்லுத் ஊhவலத்தை ஆதரித்து அவர்களுக்குத் தேவையாக ஒத்தாசைகளை வழங்குவதுடன் நிதி சேகரிபிபலும் பங்களிப்புச் செய்யும்படி கண்டி புற்று நோளாளர் சங்க நிர்வாகிகளும் கண்டி வைத்திய சாலை வட்டாரங்களும் கண்டி திருத்துவக் கல்லூரி சாரணர் குளுவும் இணைந்து வேண்டுகோள் வீத்துள்ளன.

ஏட்டு மாடிகளைக் கொண்ட கண்டி புற்று நொய் வைத்திய சாலை கட்டெ நிதிக்காகவே டிது மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவக்கப்பட்டது. மேலதிக விபரங்களுக்கு 077 6540909 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.


No comments

Powered by Blogger.