கெலிஓயா கலுகமுவ முஸ்லிம் கல்லூரி மாணவர்களின் பொருட்காட்சி
(எம்.எம்.எம். ரம்ஸீன்)
கெலிஓயா கலுகமுவ முஸ்லிம் மத்திய கல்லூரியில்அண்மையில் அதிபர் சீ.எம்.எஸ். மஹ்பூப் தலைமையில் மாணவர்களின் பொருட்காட்சி இடம்பெற்றது.
இதில் கம்பளை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.எம். இல்யாஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பொருட்காட்சியை ஆரம்பித்து வைத்தார். இதனைப் பெருந்தொகையான கலுகமுவ பகதி மக்கள் பார்வையிட்டனர்.



Post a Comment