பசீர்சேகுதாவுதின் அமைச்சினால் 3 நாள் கருந்தரங்கும், பயிற்சிபட்டரையும்
அமைச்சர் பசீர்சேகுதாவுதின் உற்பத்தி திறன் அபிவிருத்தி அமைச்சினால் ஆசிய நாடுகளின் உள்ள 25 பிரதிநிதகளுக்கு அரச நிறுவனங்கள் மற்றும் அறிவு மேம்படுத்தல் பங்களிப்புடன் 3 நாள் கருந்தரங்கும் பயிற்சிபட்டரையும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இக் கருத்தரங்கினை உற்பத்தித் திறன் அபிவிருத்தி அமைச்சர் பசீர் சேகுதாவுத் இன்று (2)ஆம் திகதி காலை கொழும்பு ராண் ஏசியா ஹோட்டலில் (சினமம் லேக் ரைவ்) பயிற்சிநெறியை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்; இந் நிகழ்வில். அமைச்சின் செயலாளர் மற்றும் திட்டப் பணிப்பாளரும் கலந்து கொண்டனர்.



Post a Comment