மேல் மாகாண சபை தேர்தலுக்கான JVP யின் முதலமைச்சு வேட்பாளராக லால்காந்த..?
(sfm) தேசிய அரசியல் ஈடுபாடு தொடர்பில் ஜே வி பி பல்வேறு மாற்று செயற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் முதல், ஜே வி பியின் அரசியல் செயற்பாடுகளை விஷ்த்தரிக்கும் வகையில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன் ஒருகட்டமாக, மேல் மாகாண சபை தேர்தலுக்கான முதலமைச்சு வேட்பாளராக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த நியமிக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
.jpg)
Good idea you are mostly welcome
ReplyDelete