Header Ads



சூதாட்டக்காரன் ஜேம்ஸ் பக்கரும் உரையாற்றுகிறான் - கைதுசெய்யுமாறு ஐ.தே.க. கோரிக்கை

அவுஸ்திரேலிய பெரும் வணிகரான ஜேம்ஸ் பக்கர், கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய வர்த்தகர் மாநாட்டில் உரையாற்றவிருக்கின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதுமட்டுமன்றி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களையும் அவர் சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலிய பெரும் வணிகரான ஜேம்ஸ் பக்கர் கொழும்பு நகரில் பெரியதொரு சூதாட்ட நிறுவனம் ஸ்தாபிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அவுஸ்திரேலிய பெரும் வணிகரான ஜேம்ஸ் பக்கர் கொழும்புக்கு வருதை தந்தால் அவரை கைது செய்யுமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா பொலிஸ் தலைமையகத்தில் சற்றுமுன்னர் முறைப்பாடு செய்துள்ளார்.

அவுஸ்திரேலிய பெரும் வணிகரான ஜேம்ஸ் பக்கர் கொழும்பு நகரில் பெரியதொரு சூதாட்ட நிறுவனம் ஸ்தாபிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.