லேக் ஹவுஸ் நிறுவனத்தினரின் வெற்றிப் பாதை கிழக்குச் செய்திப் பத்திரிகை
(ஏ.ஜே.எம்.சாலி)
லேக் ஹவுஸ் நிறுவனத்தினரின் வெற்றிப் பாதை கிழக்குச் செய்திப் பத்திரிகை வெளியீட்டு விழா கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமா லெப்பை அவர்களின் ஏற்பாட்டில் திருகோணமலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட படங்கள்.படத்தில் மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கிரம அழைத்து வரப்படுவதையும் வெற்றிப்பாதை செய்திப்பத்திரிகையை ஆளுநர் வெளியிட்டு வைப்பதையும் ஆளுனர் உரை நிகழ்த்துவதையும் படங்களில் காணலாம்.


Post a Comment