Header Ads



அமெரிக்காவை எச்சரிக்கும் பாகிஸ்தான்

பாகிஸ்தானில் பாகிஸ்தான் தலிபான் தலைவர், ஹக்கிமுல்லா மெஹ்சூத் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் வீசிய ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் இச்செயலால் பாக்.மற்றும் அமெரிக்க உறவு பாதிக்கப்படும் என்றும் இத்தகைய செயலை ஏற்க முடியாது எனவும் பாகிஸ்தான், அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.