கொழும்பு- கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை நாளை திங்கட்கிழமை பகல் 1 மணிமுதல் பகல் 1.30 மணிவரை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ள பொலிஸார். அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகள் நீர்கொழும்பு-கொழும்பு வீதியை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
Post a Comment