Header Ads



பொதுநலவாய வணிக நிகழ்வுகள் ஆரம்பம் (படங்கள் இணைப்பு)


கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் 12-11-2013 ஆரம்பமான பொதுநலவாய வணிக அரங்கத்தில் நிகழ்வுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதில் அவுஸ்திரேலிய பெரும் வணிகரான ஜேம்ஸ் பக்கரும் பங்கேற்கிறார்.





No comments

Powered by Blogger.