மருதமுனை தாருல் ஹுதா அறபு, இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு
மருதமுனை தாருல் ஹுதா அறபு, இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரிக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டிய நிகழ்வு இன்று மாலை (14-11-2013) கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் தலைவர் டாக்டர் ஏ.ஆர்.எம். ஹாரிஸ் தலைமையில் நடைபெற்றது. பரஹகதெனிய ஜமாத் அன்சாரிஸ் சுன்னத்தில் முகம்மதியாவின் அனுசரனையில் இந்த நிர்மானப்பணி ஆரம்பித்தவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சஊதி அரேபியாவைச் சேர்ந்த மஆலிஸ் அப்துல் அஸீஸ் ஹுமைன் அல்ஹுமையின,; ஜமாhத் அன்சாரிஸ் சுன்னத்தில் முகம்மதியாவின் அமீர் அபூபக்கர் சிதிதீக் மதனி, செயலாளர் அஷ;செய்க் கலிலுர்றஹ்மான் தாருல் ஹுதா அறபு, இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரி அதிபர் அஷ;செய்க் எம்.எல். முபாரக் மதனி மற்றும் அஷ;செய்க் ஏ. அபூஉபைதா மதனி, சட்டத்தரணி அமீருள் அன்சார் மொலானா, தென்கிழக்குப் பல்கலைக் கழக ஆங்கில மொழிப்பிரிவின் தலைவர் கலாநிதி ஏ.எம்.நவாஸ்; விரிவுரையாளர் எம்.எம்.எம்.பாசில்,மற்றும்பள்ளி வாசல்களின் தலைவர்கள் ஓய்வு பெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள் வர்த்தகர்கள், உள்ளீட்ட ஊர்பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.




Post a Comment