Header Ads



கவிஞர் அஸ்ரப் எழுதிய 'இன்னும் உயிரோடு'

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

கவிஞர்  சாய்ந்தமருது எம்.ஐ.எம்.அஸ்ரப் எழுதிய  இன்னும் உயிரோடு   கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு வைபவம் இன்று 02-11-2013 இடம்பெற்றது.

பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் ;  சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைதையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதற்பிரதியை பிரபல தொழிலதிபர்  அல்ஹாஜ் எம்.எஸ்.முபாரக் பெற்றுக்கொண்டார்.இதில் பொத்துவில் பிரதேச செயலாளர். எம்.ஐ.எம்.தௌபீக். தென்கிழக்குப்பல்கழைக்கழக மொழித்துறைத்தலைவர் றமீஸ் அப்துல்லாஹ்  முன்னால் கல்வி அதிகாரி ஏ.பீர் முகம்மட் மற்றும் நவாஸ்  சௌபி உட்பட  இலக்கிய வாதிகள் பலரும் கலந்துகொண்டனர்.




No comments

Powered by Blogger.